அடேங்கப்பா நடிகர் ஸ்ரீகாந்த்க்கு தேவதை போல் மனைவியா..? இதோ சமூக இணையதளத்தில் வெளியான குடும்ப புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!
ஸ்ரீகாந்த் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்ட ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் தெலுங்கு படங்களில் ஸ்ரீராம் என்று அழைக்கப்படுகிறார். கே.பாலச்சந்தரின் ஜன்னல் – மரபு கவிதைகள் என்ற டெலி சீரியலில் அறிமுகமானார்.
ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது. இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.
பிறகு 2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குனர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிகர் ஸ்ரீகாந்த் மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.
இப்படி இருக்கையில் 2007-ம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகம் மற்றும் மகள் உள்ளார்கள். நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி தெரிந்த நிலையில் அவரது குடும்பம் தெரியாமல் இருக்கும் நிலையில் குடும்ப புகைப்படம் இனையத்தில் வெளியாகி வருகிறது.
இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க …