அடேங்கப்பா நடிகைகளை மிஞ்சும் அழகில் நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவி யாரென்று தெரியுமா ..! இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அடேங்கப்பா நடிகைகளை மிஞ்சும் அழகில் நடிகர் விக்ரம் பிரபுவின் மனைவி யாரென்று தெரியுமா ..! இதோ யாருனு நீங்களே பாருங்க ..!!!

விக்ரம் பிரபு தமிழ் மொழி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் பிரபு சாலமனின் கும்கியில் அறிமுகமானார். இவன் வேரமாத்திரி, வெள்ளைக்கார துரை ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இவர் நடிகர் பிரபுவின் மகனும், மூத்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனுமாவார்.

விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் பயின்றார். சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார். சர்வம் திரைப்படத்தின் தயாரிப்பின்போது விஷ்ணுவர்த்தனுக்கு உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார். லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று பழகிவந்தார்.

நடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படத்தில் பணியாற்றுகிறார். கார்த்திகா, பியா பாஜ்பாய், ரீமா சென் ஆகியோருடன் நடிக்கிறார். இவரது திருமணத்தி்ல் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.

இதோ விக்ரம் பிரபு-வின் மனைவியை நீங்களே பாருங்க ..