அடேங்கப்பா… நடிகை ஆல்யா மானஸாவா இது?? நம்பவே முடியல… இரண்டாம் குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி எப்படி இருக்கிறார் பாருங்க… வை ரலா கும் புகைப்படம் இதோ…!

சினிமா வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ராஜ ராணி சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ் இவர்கள் இருவருக்கும் சீரியலில் நடிக்கும் போது ப ழக் கம் ஏற்பட்டு அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணமாகி இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் இவர்கள் தற்போது சேர்ந்து தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றன. அதில் அவ்வப்போது அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.தாங்கள் தொடங்கியுள்ள சேனல் மூலம் ஆல்யாவை தினமும் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

சமீபத்தில் ஆலியாவுக்கு இரண்டாவது மகன் பிறந்துள்ளான். இரண்டாம் குழந்தை பிறந்த பிறகு நடிகை ஆல்யா உடல் எடை கூடி இருக்கிறார். இந்நிலையில் ஆல்யாவிடம் அவருடைய கணவர் சஞ்சய் ரீ-என்ட்ரி பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு ஆல்யா, சீரியலில் நடிக்க சென்று விட்டால் கட்டாயம் ட யட் இருக்க வேண்டும். சரியாக சாப்பிட முடியாது.

இன்னும் கொஞ்சம் நாள் நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமான பிறகு உடல் எடையை கு றைத்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று கூறியுள்ளார். உடனே சஞ்சீவ், உனக்கு யாருடன் நடிக்க விருப்பம் என்று  கேட்க,அதற்கு அவர்  உங்களுடன் தான் என்று சைகை கா ட்டி னார் .

ஆனால் நான் எப்படி அந்த சீரியலை வி ட்டு வர முடியும் என்கிறார் சஞ்சீவ். ஆலியா உங்களுடன் தான் நடிப்பேன் என்று கூறி க டைசி யாக இன்னும் சில மாதங்கள் கழித்து ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்று ஆல்யா கூறியிருக்கிறார்.

Copyright manithan.com