அடேங்கப்பா நடிகை ரம்பாவின் மகள்களா இது ..? அட அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க எப்படி இருக்காங்கனு ..!!

Uncategorized

அடேங்கப்பா நடிகை ரம்பாவின் மகள்களா இது ..? அட அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ நீங்களே பாருங்க எப்படி இருக்காங்கனு ..!!

ரம்பா ஒரு இந்திய நடிகை. 15 ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையில், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட எட்டு மொழிகளில் பல படங்களில் நடித்தார் ரம்பா. 90கள் மற்றும் 2000களில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார்

ரம்பா பிறப்பு: சூன் 5, 1974 ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார்.

அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.

தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைதனர்.

நடிகை ரம்பா படங்களில் நடிப்பதைவிட்டு விலகி இருக்கிறார் ,இவரை பார்க்காத மனவுளைச்சலில் உள்ளார்களாம் இவரின் ரசிகர்கள் ,தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பொறித்த நடிகைகளில் இவரும் ஒருவர் ,இவர் மூன்று குழந்தைகளுக்கு தாய் ஆனாலும் ,அந்த அழகை இவர் அப்படியே வழிநடத்தி வருகிறார்,