அடேங்கப்பா , நாயகி சீரியலில் நடித்த வித்யாவா இது?? வித்தியாசமாக போட்டோசூட் என்று ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமாக மாறிட்டாரே!! வெள்ளைமுடியுடன் வை ர லாகும் புகைப்படம் !! இதோ ..!!

சினிமா

இப்போது சின்னத்திரை நடிகைகள் பலருமே அடிக்கடி புது புது போட்டோஷூட்டுகளை நடத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆவதை வழக்கமாக வைத்து கொண்டு இருக்கின்றார்கள். அப்படி பிரபலமாக ஆகி பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் போல சின்னத்திரையில் இருந்து வந்த பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர்.

அப்படி இப்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்’ நாயகி ‘தொடரில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும்நடிகையான வித்யா பிரதீப் முதலில் திரைப்படங்களில் நடித்து விட்டு இப்போது வந்து சீரியலில் நடித்து கொண்டு இருகின்றார். மருத்துவத்துறையில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா நடிப்பில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத்தான் சீரியலில் நடிக்கத் துவங்கினார்.

முதலில் மாதளிங் பக்கம் செந்தூர் இருந்தவர் பல செய்தி தாள் அட்டைப்படங்கள், பத்திரிக்கைகளில் விளம்பர மாடலாக நடித்து வந்தார். அதனை அடுத்து ‘சைவம்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். கிடைக்கும் படங்கள் எல்லாமே சிறு சிறு கதாபாத்திரங்களாக இருந்து வந்ததால் அடுத்து சினிமா பக்கம் களமிறங்கினார் வித்யா.

எப்போதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வைத்து விடுவது வழக்கம். இப்போது அந்த வகையில் புது முயற்சியாக ஒரு போட்டோசூட்டை நடத்தி இருக்கின்றார். இதுவரை இவர் சீரியலிலும் சரி படங்களிலும் குடும்பகு.த்.து.வி.ளக்காக தான் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மாடர்ன் உடையில் தலையில் வெள்ளை முடியுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாக வருகிறது இதை பார்த்த பலரும் தற்போது பிக் பாஸ் சீசன் 5வில் பங்கேற்றுள்ள ஐக்கி பெர்ரியோடு ஒப்பிட்டு வருகின்றனர்.