அடேங்கப்பா , புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரியுமா..? அட இவங்க பிரபல முன்னணி நடிகையாச்சே .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!!

Uncategorized

தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘முகமூடி’. இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஹீரோவாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இது தான் பூஜா ஹெக்டே அறிமுகமான முதல் படமாம். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆகையால், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை.

இதனால் டக்கென தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார் பூஜா ஹெக்டே. 2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் டோலிவுட்டில் வெளியானது.அதில் என்ற ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து வருண் தேஜின் ‘முகுந்தா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. தெலுங்கு திரையுலகுடன் நமது பயணம் நின்று விடக் கூடாது என்று பயணம் பூஜா ஹெக்டே,

அடுத்ததாக பாலிவுட் திரையுலகிலும் கால் பதித்தார். ‘மொகெஞ்ச தாரோ’ என்ற படத்தில் ஹிந்தியில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிதிக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே.

கடந்த 2016ஆம் ஆண்டு ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த வரலாற்றுப் படம் மொகஞ்சாதரோவில்.ஹிர்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார்.மொத்தம் 8 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

எப்படியாவது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வந்து வியா வேண்டும் என்று ஹிந்தி சினிமாவில் போராடி வருகிறார் நடிகை பூஜா ஹெட்ஜ்.