அடேங்கப்பா!! பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா...!! தற்போது ஒரு நாளைக்கு இத்தனை கோடி வாங்குகிறாரா...? சம்பளத்தை கேட்டு வாயைப் பி ள ந்த ரசிகர்கள்...!!

அடேங்கப்பா!! பொன்னியின் செல்வன் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த பிறகு சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா…!! தற்போது ஒரு நாளைக்கு இத்தனை கோடி வாங்குகிறாரா…? சம்பளத்தை கேட்டு வாயைப் பி ள ந்த ரசிகர்கள்…!!

வைரல் செய்திகள்

தென்னிந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை த்ரிஷா. பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே தன வசம் வைத்துள்ளார். இவர் பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பிறகு துபாய், இத்தாலி போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுலா சென்றுள்ள இடங்களில் எடுக்கும் பு கைப்படங்களை அவ்வப்போது  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்டாகி கொண்டிருக்கும் குந்தவைக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த த்ரிஷாவிற்கு, கடந்த 10 வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றிப்படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்தும் படங்கள் எதுவும் வெற்றி பெ றா மல் போனது. அதாவது 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு பெரிய படங்கள் எதுவும் அமையவி ல்லை என்றே சொல்லலாம்.

இந்த நேரத்தில் த்ரிஷாவுக்கு அ டி த்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் த்ரிஷா சோழ நாட்டு இளவரசி இளைய பிராட்டி குந்தவை நாச்சியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கேரக்டர் அந்த படத்தின் மிகவும் முக்கியமான ரோல். இதனாலேயே த்ரிஷாவின் மீது ரசிகர்களின் பார்வை அதிகமாக இருந்தது.

இந்தப் படத்தில் திரிஷா 39 வயது ஆனது போல இல்லாமல் மிகவும் இளமையாக கண்ணைக் கவரும் வகையில் இருந்தார். பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்தே மீண்டும் ட்ரெண்ட் ஆனார் நடிகை த்ரிஷா. சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆ திக்கம் செலுத்த ஆரம்பித்தார். டாப்பில் இருக்கும் ஹீரோயின்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகி விட்டார் த்ரிஷா. மீண்டும் இவருக்கு படவாய்ப்புகளும் வர ஆரம்பித்து விட்டன.

நடிகை த்ரிஷா இப்போது தளபதி 67 ல் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் த்ரிஷாவுக்கு மூன்று கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்பு ஆரம்பித்தால் பிரேக் எடுக்க முடியாது என்பதாலேயே இப்போது சுற்றுலா சென்று இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் த்ரிஷா தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் லலித், அவருக்கு பல கோடிகளை சம்பளமாக வழங்கியுள்ளார். த்ரிஷாவின் இந்த தி டீர் அதிர்ஷ்டத்திற்கு காரணம் பொன்னியின் படத்தில் அவர் நடித்த குந்தவை ரோல் தான். விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62 வது படத்திலும் கூட த்ரிஷா தான் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.