அடேங்கப்பா வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா..? இதோ சமூக இணையத்தில் வெளியான தகவலை கேட்டால் அ திர் ச்சி ஆகிடுவீங்க ..!!
பிரபல முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 24ஆம் தேதி அன்று வெளியான திரைப்பம் தான் வலிமை. எச் வினோத் அவர்கள் இயக்கிய இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருந்தனர்.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் இருந்து பெரிய வரவெற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.சென்னையில் 4 நாட்கள் மட்டும் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளது.இந்நிலையில் தற்போது படத்தின் தமிழ்நாட்டு வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
அத்தோடு இல்லாமல் 4 நாள் முடிவில் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் ரூ. 85 கோடி வரை வசூலித்துள்ளதாம். இத்தகவலை ரசிகர்கள் க டும் அ திர்ச்சி ஆகின ..