அடேங்கப்பா… RJ பாலாஜியின் மனைவி இவங்க தானா… அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே!! யாருன்னு நீங்களே பாருங்க… புகைப்படம் இதோ…!!

சினிமா

ரோடியோவில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர்.ஜே.பாலாஜி, இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். சென்னை வெள்ளத்தின் போது தனி மனிதன் நினைத்தால் ஒரு பட்டாளத்தையே திரட்ட முடியும். என்பதை நிரூபித்து காட்டினார்.

மேலும் இவர் ரேடியோவில் பணியாற்றி அதன் பின் சினிமாவில் காமெடியனாக நடிக்க தொடங்கியவர் தான் RJ பாலாஜி. இவரது காமெடிக்கு பல ரசிகர்கள் இருக்கும் நிலையில் அதற்கேற்ற வகையில் ஸ்கிரிப்ட் தேர்வு செய்து தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் ஐபிஎல் கமெண்ட்ரியிலும் கலக்கி வருகிறார். RJ பாலாஜி தற்போது அவரது மனைவி திவ்யாவின் போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்…

தற்போது இவர் ஐபிஎல் கமெண்ட்ரியிலும் கலக்கி வருகிறார். RJ பாலாஜி தற்போது அவரது மனைவி திவ்யாவின் போட்டோவை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்…