அடேங்கப்ப்பா… குண்டாக இருந்த நடிகை குஷ்புவின் மகளா இது? உடல எடையை கு றைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டாரே… தற்போது அவரே வெளியிட்ட புகைப்படம்…!!

சினிமா

தென்னிந்திய சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. மேலும் இந்நிலையில் பப்ளியாக  இருந்தாலும் அதன் மூலம் ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டவர் நடிகை குஷ்பூ. இவர் மும்பையை சேர்ந்தவர் ஹிந்தியில் 1980-ம் ஆண்டு வெளியான தி பர்னிங் ட்ரைன் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மேலும் அதன் பின் 1985-ம் ஆண்டு வெளியான மேரி ஜங் படத்தில் அணில் கபூருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்தார். தமிழில் இ ளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியான சின்னதம்பி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.

அதன் பின் இவர் தமிழில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகைக்கு ரசிகர்கள் இருப்பார்கள் என்று தெரியும் ஆனால் குஷ்பூவிற்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். இவரது பெயரை அடை மொழியாக கொண்டு பல உணவுபொருட்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், அ ரசியல் வாதி என பன்முக திறமை கொண்டவர் நடிகை குஷ்பூ.

இவர் 2000-ம் ஆண்டு திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆனந்திதா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இவரது இருமகள்களும் குஷ்பூ மற்றும் சுந்தர் சியை  போல் அப்டியே அவர்களது உடல் அமைப்பிலே பிறந்துள்ளனர். இருவரும் பார்ப்பதற்கு குண்டாக இருப்பார்கள்.

தற்போது அவரது இ ளைய மகளான அவந்திகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ராலாகி வருகிறது. கு ண் டாக இருந்த அவந்திகா தற்போது தன் உடல் எடையை கு றைத்து வெளியிட்டுள்ள புகைபடத்தை பார்த்து அவந்திகாவா இது என்ற அளவிற்கு உள்ளது. தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

Copyright voiceofkollywood.com