அட அனிருத்-க்கு அக்கா இருக்காங்களா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட அனிருத்-க்கு அக்கா இருக்காங்களா..? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

அனிருத் ரவிச்சந்திரன், இந்திய திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பாடகராகவும், வெள்ளித்திரையில் சில கௌரவ தோற்றங்களில் தோன்றி நடித்து வருகிறார். அனிருத் ரவிச்சந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரர் மகன். இவரது தாயார் லட்சுமி ஒரு நடன கலைஞர் ஆவார். லதா ரஜினிகாந்தின் மருமகன். ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்-யின் உறவினர் மகன்.

அனிருத் ஜினகஷ் என்ற இசைக்குழு பள்ளியில் பயின்றார். அவரது 21-ம் வயதில் ‘3’ படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்தார். இது மிக பெரிய வெற்றியை ஈட்டியது. 3 திரைப்படத்திற்காக ‘ஒய் திஸ் கொலவெறி டி’ என்ற ஒற்றைப் பாடல் வெளியிட்டதில் மிகவும் பிரபலமடைந்தவர்.

அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிய சில ஆண்டுகளில் திரையுலக பிரபலங்களையும், தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தனது இசையின் மூலம் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இவரின் திரைப்பயணத்தில் இவர் பிலிம்பேர், விஜய் தொலைக்காட்சி விருது, எடிசன் விருது என பல விருதுகளை இசையமைப்பாளராகவும், பின்னணி பாடகராகவும் பல விருதுகளை பெற்று புகழ்பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து 27 வயதாகும் இவருக்கு ஒரு சகோதரி இருக்கின்றார் என்று பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த வகையில் அவருடைய பெயர் வைஷ்ணவி. இவர் 2013ஆம் ஆண்டு அபிநவ் என்பவரை இப்படி ஒரு நிலையில் தனது சகோதரியின் புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகின்றது..