அட அன்பே ஆருயிரே படத்தில் நடித்த இருந்த நடிகையா இவங்க..? அடேங்கப்பா இப்போ எப்படி உள்ளர் என்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட அன்பே ஆருயிரே படத்தில் நடித்த இருந்த நடிகையா இவங்க..? அடேங்கப்பா இப்போ எப்படி உள்ளர் என்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சினிமா துறையில் கால் தடம் பதித்து ஒரு தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு செல்லும் நடிகர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல மாடலாக இருந்து பிறகு சினிமா துறை பக்கம் வந்தவர் நடிகை மீரா சோப்ரா.

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2005 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யா அவர்கள் நடிப்பில் வெளியான அன்பே ஆருயிரே என்னும் படம் மூலம் அறிமுகமானார். மேலும் நடிகை மீரா அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை மீரா சோப்ரா அவர்கள் தனது இன்ஸ்ட கிராம் பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.

அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவார்.இந்நிலையில் நடிகை மீராசோப்ரா அவர்கள் வெளியிட்ட ரீசண்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது. அதை கண்ட ரசிகர்கள் அட இவங்களா இப்படி என்று வாயை பிளந்து உள்ளனர்.