அட அன்பே வா சீரியல் நடிகையா இது ..? அடேங்கப்பா பாவாடை தாவணியில் உள்ள புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் டெல்னா டேவிஸ், பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் டெல்னா டேவிஸ் பிரபலமாகிவிட்டார்.
இதற்க்கு முன்பே அவர் சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் அங்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் களமிறங்கி தற்போது அன்பே வா சீரியலில் நடித்து வருகிறார்.
டெல்னா சீரியலில் மட்டும் தான் மிகவும் ஹோம்லியாக நடித்து வருகின்றார். ஆனால் நிஜாதியோல் அவர் செம மாடர்ன். இவ்வாறுஇருக்கையில் பாவாடை தாவணியில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
நடிகை டெல்னா டேவிஸின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இதோ..
View this post on Instagram
View this post on Instagram