அட அம்மாவாக போகும் பிக்பாஸ் பிரபல நடிகை .. இதோ இணையத்தில் வெளியான சீமந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட அம்மாவாக போகும் பிக்பாஸ் பிரபல நடிகை .. இதோ இணையத்தில் வெளியான சீமந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

மதுமிதா தமிழ் மொழி படங்கள் மற்றும் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் வரும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் அடிக்கடி நகைச்சுவை வேடங்களில் நடித்தார் மற்றும் ராஜேஷின் ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். லொள்ளு சபை, கலக்க போவது யாரு? போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.பல படங்களில் நடித்துவந்த மதுமிதா கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பி ரச் சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது தி டீ ரென மதுமிதா த ற்கொ லை முயற்சி செய்தார். கையை க த்தியால் அ றுத் துக்கொண்ட ச ம்ப வம் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்திய மதுமிதா அதன் பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இவர் 2019ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை கல்யாணம் செய்துகொண்டார். கல்யாணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பது, பிக்பாஸ் என கமிட்டாகி வந்த மதுமிதா 3 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாகியுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, சீமந்தம் கூட அண்மையில் நடந்துள்ளது.

இதோ நீங்களே பாருங்க ..