அட அவன் இவன்’ படத்தில் நடித்த நடிகையா இவங்க ..? அடேங்கப்பா என்ன ஒரு அழகு .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

அட அவன் இவன்’ படத்தில் நடித்த நடிகையா இவங்க ..? அடேங்கப்பா என்ன ஒரு அழகு .. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

இளம் நடிகை மது ஷாலினி, “அவன் இவன்” படத்தில் நடிகர் ஆர்யா-விற்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். மேலும், இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அந்த படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மாடலிங் செய்து கொண்டு இருக்கும் பொது தான் சினிமாவில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை இவர் 2 தமிழ் படத்திலும் 1 ஹிந்தி படத்திலும் மட்டுமே நடித்துள்ளார். மேலும், “தூங்கா வானம்” என்ற படத்தில் நடித்த துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த “பதினாறு” மற்றும் “அவன் இவன் ” என்ற இரு படத்திலும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாக தான் இருந்தார்.

“அந்தரிவாடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் தான், திரைப்படத்திற்கு தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார். மேலும் சில ஆண்டுகளாக படங்களில் தோன்றாத இவர், தற்போது தனது உடலை சிக்கென்று மெருகேற்றியதோடு தனது தோற்றத்தியும் முழுமையாக மாற்றியுள்ளார். அ டிக்க டி தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.