அட ‘அவன் இவன்’ படத்தில் நடித்த நடிகையா இது.? அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இப்டி மாறிட்டாங்க.! இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட ‘அவன் இவன்’ படத்தில் நடித்த நடிகையா இது.? அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இப்டி மாறிட்டாங்க.! இதோ நீங்களே பாருங்க ..!!

மது சாலினி ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும் தொகுப்பாளினியும் ஆவார். குச்சிப்புடி நடனத்தை நன்கு கற்ற நடனக் கலைஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தித் திரைப்பட நடிகையாவார். தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக சிலகாலம் இருந்தார். பின் நடிகையாகத் தெலுங்கு திரைப்படத்துறைக்குள் நுழைந்தார்

தெலுங்கில் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து இவர், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பழனியப்பா கல்லூரி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் வெற்றிபெறவில்லை. இவரது அடுத்த தமிழ்த் திரைப்படம் பதினாறு. மிகவும் காலம் சென்று வெளியான இத்திரைப்படம் சுமாரான படமாக அமைந்தாலும் அதில் இவரது கதாபாத்திரமான இந்து,

இவருக்கு நல்ல விமர்சனத்தைப் பெற்றுத் தந்தது. பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் தன் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.“அந்தரிவாடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் தான், திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார் .

மேலும் சில வருடங்களாக படங்களில் தோன்றாத இவர், தனது உடலை சிக்கென்று மெருகேற்றியதோடு தனது தோற்றத்தியும் முழுமையாக மாற்றியுள்ளார். அ டிக்க டி தன்னுடைய புகைப்படங்களை சமூக இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.