அட அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது ?? அடேங்கப்பா என்னம்மா வளர்ந்துட்டாங்க .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்த படம் தான் அவ்வை சண்முகி. இந்த படத்தில் பிரபல தமிழ் சினிமா பிரபலங்கள் ஆனா மீனா, நாசர், ஜெமினி கணேசன், மணிவண்ணன் போன்ற தமிழ்லில் முன்னணி நடிகர்கள் நடித்த படம் தான் அவ்வை சண்முகி . இப்படம் மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி படமானது பெரும் வெற்றி அடைந்துள்ளது . அப்போது இருந்த ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

அவ்வை சண்முகி படத்தில் நடிகை மீனா, பிரபல முன்னணி நடிகரான நாசர், மணிவண்ணன் என பல பிரபலங்களும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்தன . மேலும் இதில் கமல் மற்றும் மீனா விற்கு மகளாக நடித்த குட்டி குழந்தை தற்போது நன்றாக வளர்ந்துள்ளார்.

அவரது புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது. மேலும் அவரது பெயர் annie. இவர் அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவர் பிரபல மாடலாக இருப்பவர். இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று வியந்து போன ரசிகர்கள் ..