அட அ சு ரன் பட நடிகையா இது .? 42 வயதில் தேவதை போல இருக்காங்களே .? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!!

சினிமா

அட அ சு ரன் பட நடிகையா இது .? 42 வயதில் தேவதை போல இருக்காங்களே .? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மஞ்சு வாரியர். நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாக வருகின்றது.

நடிகை ஜோதிகாவை போல திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து மலையாளத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் பிரபல மலையாள நடிகர் திலீப் இன் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு மகளும் உள்ளார்.

மலையாளத்தின் முன்னணி நடிகையான மஞ்சுவாரியர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்தார் பச்சையம்மா கேரக்டரில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு வந்திருக்காது என்று ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு இவர் நடிப்பில் வெளுத்து வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் மஞ்சுவாரியர்.

மலையாளத்தில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் தொழிலதிபராக மஞ்சுவாரியர் நடித்து வருகிற அதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு நிஜமாகவே 42 வயது தான் ஆகின்றதா என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்…