அட இதையா இத்தனை நாள் தூ க்கி போ ட்டோ ம்னு… இந்த வீடியோ பாத்தீங்கன்னா ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க…!!

health வைரல் வீடியோ

இந்திய உணவுகளில் குறிப்பாக தென்னிந்திய உணவுகளை பொறுத்தவரை முக்கிய இடத்தை வகிக்கும் இரண்டு பொருட்கள் வெ ங்கா யமு ம், பூண்டும். இந்த இரண்டு பொருட்களிலும்  பல வகையான மருத்துவ குணங்கள் கொண்டவை. அதிலும் வெ ங்கா யம் இ ல்லா த சமையல் என்பது சுவையில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு பொருட்களையும் உணவில் சேர்க்க காரணம் இவற்றின் சுவை மட்டுமே அவற்றின் ஆரோக்கிய குணங்களும் தான். இவற்றின் ஆரோக்கியத்தை பற்றி நாம் ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும் நாம் பலரும் அறியாத ஒரு விஷயம் இவற்றின் தோ ல்களி லும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. அவற்றை பற்றித்தான் இங்கு பார்க்க போகிறோம்..