அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே… இந்த மாதிரி செய்தால் மரு ஒரே நாளில் உதிர்ந்து கீழே விழும்…!!

வைரல் வீடியோ

நம் முகத்தில் மரு வந்தால் நம் முகமே பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அந்த மருவை போக்குவதற்கு நாம் என்னனெமோ செய்வோம். இது நம் உடலில் சாதாரணமாக ஏற்படக்கூடிய ஒன்று தான். இதனால் பெரிதாக நோய் இல்லா விட்டாலும் முக அழகை கெடுக்கிறது என்று நாம் வருத்தப்படுவோம்.

இது பெரும்பாலும் கால், கை, மூக்கு, கழுத்தில் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இது எல்லோருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. இந்த மரு, மச்சம் ஒரு வகையான இன்பெக்சன்னால் ஏற்படுகிறது.

நம் உடலில் சரியான அளவு இம்மியூனிட்டி இல்லா விட்டால் கூட இந்த மாதிரி ஏற்படும். இந்த பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படும். இதை நாம் வீட்டில் இருந்தே எந்தவிதமான வலி இல்லாமல் இதை நீக்க முடியும்.

வீடியோ இதோ…