வே ப்பி லை யை சாதாரணமாக நினைக்க வேண்டாம் இது அதிக மருத்துவ குணங்கள் உடைய அற்புதமான இலை. மேலும் இந்த இலைகளை வைத்து பல்வேறு நோ ய்க ளை சரி செய்ய முடியும். மேலும் இது பெரும்பாலும் ஆயுர்வேத ம ருத் துவத் தில் நோ ய்க ளை க் குணப்படுத்த வே ப்பி லை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் காரணம் என்னவென்றால் வே ப்பிலை யில் நி ம்பின், நிம்பினென், நி மான் டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பா க்டீரி யல், பூ ஞ்சை எ திர் ப்பு பண்புகள் மற்றும் அ ழற் சி எ திர் ப்பு பண்புகள் போன்றவை இதில் அ டங்கி யுள் ளன. வே ப்பி லை க சப் பா க இருக்கும்.
பொதுவாக இனிப்பாக வா ய்க் கு சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களை விட க சப் பாக இருக்கும் உணவுப் பொருட்கள் உடலுக்கு நன்மைகளை தருகிறது. அதிலும் க சப் பான வேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் நாம் சிறிது சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள பல பி ரச்ச னை களு க்கு இயற்கையாகவே தீர்வு காணலாம்.
அதே போல வே ப்பி லையை வைத்து புதுமையான ஒரு விஷயம் ஒன்றை செய்வதை கீழே உள்ள வீடியோவில் பார்க்க போகிறோம். வாங்க வீடியோ பார்க்கலாம்…