அட இந்த காலத்தில் இப்படியா?? முன்னாள் மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக இருக்கும் பிரபல நடிகர்!! யார் தெரியுமா??

சினிமா

பா லிவுட் திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆமிர் கான். இவர் நடிப்பில் தற்போது லால் சிங் சத்தா எனும் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. நடிகர் ஆமிர் கான் கடந்த 1986ஆம் ஆண்டு ரீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் 2002ஆம் ஆண்டு வி வாகர த்து பெற்று பிரிந்து விட்டனர்.

மேலும் அதன் பின்2005ஆம் ஆண்டு இயக்குனர் கிரண் என்பவரை கா தலி த்து திருமணம் செய்துகொண்டார். இவருடன் 16 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த ஆமிர் கான் கடந்த 2021ஆம் ஆண்டு கிரணை வி வாகர த்து செய்தார்.

மேலும் வி வாகர த்து க்கு பின் தனது இரு மனைவிகளுடன் நல்ல நட்புறவு கொண்டுள்ளாராம் ஆமிர் கான். அதுமட்டுமின்றி தனது இரு மனைவிகளையும் வாரத்தில் ஒரு முறையாவது சந்தித்து விடுவாராம். வி வாக ரத்துக் கு பின்னும் நாங்கள் ஒரே குடும்பமாக தான் இருக்கிறோம் என்று கூறியுள்ளார் நடிகர் ஆமிர் கான்.

Copyright viduppu.com