அட இந்த பிரபல இயக்குநரா தனது மனைவியை வி வாக ரத்து செய்ய போகிறார்..?? இணையத்தில் வெளிவந்த தகவலை கேட்டு அதி ர்ச் சியில் மூ ழ்கிய ரசிகர்களும் திரையுலகமும் ..!!
1999ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அழியாத காவியமாக உள்ளது. நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களாக அமைந்தது.பாலசுப்ரமணியன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர், தமிழ் சினிமாவில் பணிபுரிகிறார்.
உதவி இயக்குனராகப் பணியாற்றிய வீடு படத்தை தியேட்டரில் 37 முறை பார்த்தார் பாலா.பாலா முதல்முறையாக கிளாப் போர்டு பிடித்த படம் சந்தியா ராகம்.சந்தியா ராகம் படத்தை தொடர்ந்து சக்ரவியூகம் என்ற தெலுங்குப் படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றி உள்ளார்.
பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக மனதளவில் பி ரிந்து வாழந்து வருகிறார்கள் .இந்நிலையில் இன்று பாலா முத்துமலர் இருவரும் வி வாக ரத்து பெற்று பிரி த்துவிட் டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களது 17 ஆண்டு வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவா கரத்து பெற்று பிரி ந்துள் ளார்கள். இவர்களது விவா கர த்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பே ரதி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.