தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்தவர்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யா. இவர்கள் இருவரும் 5 வருட திருமண வாழ்க்கைக்கு பின் இவர்கள் வி வாகர த்து செய்து பி ரிந் து விட்டனர். தற்போது இருவரும் அவரவர் பாதையில் தங்களின் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் இதற்கிடையே நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதா துலிபாலா உடன் அவ்வப்போது ஒன்றாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி ப ரவி வருகிறது. சமீபத்தில் லால் சிங் சந்தா திரைப்படத்திற்காக நாக சைதன்யா அளித்துள்ள பேட்டியில் பிரபல நடிகர்கள் குறித்து பதிலளித்துள்ளார்.
அப்போது நடிகை ஷோபிதா துலிபாலா பெயர் வந்தவுடன் நாக சைதன்யா “நான் சிரித்து மட்டும் கொள்கிறேன்” என சத்தமாக சிரித்து காதலை வெளிப்படுத்தி உள்ளார்.