அட இந்த வயசுல இதெல்லாம் தேவையா?? நடிகர் விஜய் மகன் சஞ்சய்யை கா தலிக் கும் 17 வயது இ ளம் நடிகை!! யார் தெரியுமா? அட இவரா என புகைப்படத்தை பார்த்து வா யடை த்து போன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் நடிகர் விஜய். இவர் தன் இரு பிள்ளைகளையும் கனடாவில் படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் தான் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமா சம்பந்தப்பட்ட பட்டப் படிப்பை முடித்துள்ளார். மேலும் மகள் திவ்ய சாஷா பேட் மிட்டனில் அதிக ஆர்வம் கொண்டு அதில் பயிற்சி பெற்று வருகிறார்.

தற்போது மகன் சஞ்சய் மற்றும் திவ்ய சாஷா புகைப்படங்கள் வெளியாகியுள்ளதை தொடர்ந்து விஜய் மகன் பட்டமளிப்பு விழாவிற்கு திவ்யா சாஷா சென்ற புகைப்படமும் வெளியாகியது. தி டீரெ ன சமீபத்தில் 17 வயதான சீரியல் நடிகை ரவீனா தாஹா ஒரு உண்மையைக் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது ஜில்லா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக விஜய்யுடன் அவர் நடித்திருப்பார். ஆனால் இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை எனக்கு ரொ ம்ப பிடிக்கும்.

நான் கதாநாயகியாக நடித்தால் அவருடன் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இவர் கூறியதைக் கேட்ட பலரும் விஜய் மகனை கா தலிக் கிறார் என்று கூறி வருகிறார்கள். ஆனால் தற்போது விஜய் மகன் கனடாவில் கு று ம் பட த்தில் அவர் பி ஸியாக இருந்து வருகிறார்…