அட இளம் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவா இது .? அடேங்கப்பா பச்சை நிற சேலையில் வித விதமாகபோஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் வெளியான “யுத்தம் செய்” என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. மேலும், இந்த படத்திற்கு முன்பு முன்னர், “காதலாகி” என்னும் படத்திலும் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில் ‘ஏப்ரல் fool’ படத்திலும் நடித்திருந்தார்.
‘மேகா’ என்னும் படத்தில் நடித்ததற்கு பிறகு தான், ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம், மேலும், 2015ம் ஆண்டு, “டார்லிங்” படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். எனக்குள் ஒருவன், தர்மதுரை, அச்சமின்றி, நவரச திலகம், வில் அம்பு, புரியாத ஆனந்தம் புதிதாக அரமபம், கத்துக்குட்டி, ஜித்தன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகை ஸ்ருஷ்டி,
.
மேலும், சமீபத்தில், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த “சர்வைவர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில் பச்சை நிற சேலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.