பிக் பாஸ் மூலம் புகழின் உச்சம் தொட்ட இலங்கை பெண் லொஸ்லியா தற்போது முடியினை வெட்டி மிகவும் வித்தியாசமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள பிரண்ட்ஷிப் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ள இவரின் நடிப்பினை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் சமூகவலைத்தளத்திலும் ஆர்வமாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
தற்போது முடியினை ஓவியா போன்று வெட்டி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் அழகை வர்ணித்து, ஓவியாவா? என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில், சிலர் பல்லைக் காட்டாத ஆத்தா என்று தனது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்
View this post on Instagram