சாதாரணமாக நம் வீடுகளில் மு ட்டையை சமைத்து சாப்பிட்டு விட்டு அதன் ஓ டுக ளை கு ப்பை யில் போடுவது வழக்கம். ஆனால் நாம் நினைத்து பார்க்க மு டியாத அளவிற்கு மு ட்டை ஓட்டில் பல விதமான பயன்கள் உள்ளன. அனைவரும் உணவில் மு ட்டை யை சேர்த்து கொள்வோம். காரணம் இது நம் உடலுக்கு தேவையான அ த்தி யாவ சிய மான ஊ ட்டச் சத்துக்கள் உள்ளன.
ஆனால் முட்டையின் ஓ ட்டை க் கூட சாப்பிடலாமா அதில் ஊ ட்டச் சத் துக் கள் நிறைந்து உள்ளதா நீங்கள் முட்டையின் ஓட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கள் நல்ல உடல் நலனை பெற முடியும்.
முட்டை ஓ ட்டி ல் கால்சியம் அல்லது கால்சியம் கார்பனேட் சத்துக்கள் உள்ளன. 95% கால்சியம் கார்பனேட் இதில் உள்ளது. இந்த மு ட்டை ஓடு என்பது எ லும் புகள் மற்றும் பற்களுக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள கால்சியம் சத்து எலும்புகள், பற்களின் வளர்ச்சிக்கும், வ லிமை க்கும் உதவுகிறது.