நம் உடலில் சரும பி ரச் சனை கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தா க்க கூடியதாகும். அதில் முக்கியமான ஒன்று தான் சருமத்தில் வரும் ம ருக் கள் இந்த ம ருக்க ள் அழகை கு றைத் து காட்டும்.
மேலும் உடல் பகுதிகளில் மருக்கள் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அதுவே முகத்தில் இருந்தால் உங்களது முகத்தின் தோ ற்றத் தையே இந்த மருக்கள் மா ற்றி விடும். தினமும் ஒரு துண்டு இஞ்சியை உங்க உடலில் ம ரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும்.
இப்படி தொடர்ந்து இதை 2 வாரங்களுக்கு செய்து வந்தால் ம ருக் கள் தளர்ந்து இயற்கையாகவே உ திர்ந் து விடும். இதோ இந்த விடீயோவை பாருங்க…