அட இ த்தனை நாள் இது தெரியாம போச்சே… வெறும் ஒரே நாளில் மரு முழுவதும் உதிர இந்த வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்க… அப்புறம் நடக்கும் அதிசயத்தை பாருங்க…!!

health Videos

நம் உடலில் மருக்கள் உருவாவதற்கு காரணம் என்னவென்றால்  கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும். இந்த மருக்களை ஒரு சில இயற்கை பொருட்களைக் கொண்டு எளிதில் நாம் போக்கலாம்.

மருக்கள் பல பேருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. மரு பொதுவாக கை, கால், கழுத்து, முகம், மற்றும் உடலின் அக்குள் போன்ற பகுதிகளில்  இது தோன்றும். இதனை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து எப்படி சரிசெய்யலாம் என்று இந்த வீடியோவை பாருங்க…

வீடியோ இதோ…