காதல் என்பது மனிதர்களுக்கும் மட்டும் வருவதல்ல அது சிறு உ யிரின ங்களில் தொடங்கி வி லங் குகள். பறவைகள் போன்ற அனைத்து ஜீவ ராசிக்கும் காதல் என்பது பொதுவான ஒன்றாக உள்ளது. காதல் என்பது அன்பு. அது ஒருவர் மீது வைக்கும் ஒரு உ ன்ன தமான பு னித மான ஒரு செயல். அன்பிற்கு எ ல்லையே இல்லை என்பது தான் உண்மை.
மேலும் அந்த வகையில் தற்போது இருக்கும் காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் கா தலித்து வருகிறார்கள். அதில் சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்கள் கா தலித்து திருமணம் செய்து கொள்வதை நாம் அதிகமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டங்களில் ஹீரோவாக நடித்து வந்த நடிகர் ஒருவருக்காக அவரை கா தலித்து நடிகை ஒருவர் மொ ட்டை அ டித் துக் கொண்ட ச ம்பவம் சமீபத்தில் தான் தெரிய வந்துள்ளது.
சினிமா திரையுலகில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு காதல் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்வது தான் கேள்வி குறியாக இருக்கிறது. தற்போது அவ்வாறு கா தலித்து திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்கள் கழித்து பி ரிந்து விடுகின்றனர். அந்த வகையில் பிரபல ஜோடியாக இருந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா.
இவர்கள் இருவருக்கும் முதல் படத்திலேயே கா தல் ஏற்பட்டு பின் திருமணம் செய்து கொண்டனர். தற்போது வி வாகர த்து பெற்று பி ரிந் து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ரசிகர்களால் இன்றும் ரசிக்கப்படும் ஜோடிகளாக இருக்கும் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பி ரிந்தது பலருக்கும் சோ கமான விஷயம் தான். அவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொ ட்டை போ ட்ட செய்தியை பார்த்திபனின் குருவும், நடிகருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த செய்தி கேட்ட அனைவரும் நெகிழ்ச்சியில் உ றை ந்து போனார்கள். நடிகை சீதா எதற்காக மொ ட்டை அ டி த்தார் என்ற கேள்விக்கு பதில் இது தான். ஒரு முறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் வி க்கல் வந்துக்கொண்டே இருந்ததாம். இதன் காரணமாக பல மருத்துவர்களை பார்த்தும் விக்கலை சரி பண்ண முடிய வில்லையாம்.
அதனால் ப யந்து போன சீதா உடனடியாக சுவாமியிடம் வேண்டிக் கொண்டு மொ ட்டை போ ட்டு விட்டாராம். இதனை ஒரு முறை பாக்கியராஜ் பார்த்து விட்டு அ திர் ச்சி அ டை ந்து விட்டதாகவும் ஏன் என்று கேட்ட போது பார்த்திபன் கூறிய விளக்கத்தைக் கேட்டு இப்படியொரு மனைவியா என ஆ ச்சரியப் பட்டதாகவும் கூறியுள்ளார். இப்படி காதலுடன் இருந்த தம்பதி பி ரிந்து போனது எப்படி என்று ரசிகர்கள் அ திர்ச் சியில் உள்ளனர்.