அட உ டல் எ டை அதிகரித்து குண்டாக மாறிய நடிகை நித்யா மேனன் !! வெளியான புகைப்படத்தை பார்த்து டும் அ திர்ச்சியான ரசிகர்கள் ..!!!
நித்யா மேனன் ஒரு இந்திய நடிகை மற்றும் பாடகி ஆவார், இவர் முதன்மையாக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் பணியாற்றுகிறார். அவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மற்றும் மூன்று பிலிம்பேர் விருதுகள் மற்றும் இரண்டு நந்தி விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர்.நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்திருக்கிறார். தான் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.
மேலும், தற்போது தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் உ ட ல் எ டையை கு றை த்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருந்த நடிகை நித்யா மேனன், தற்போது மீண்டும் உ டல் எ டை அ திகரித்து குண்டாக மாறியுள்ளார்.அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..