அட எதிர்நீச்சல் சீரியலில் அனல் பறக்கும் வசனங்களை வாக்கியங்களை யார் எழுதினார் என்று தெரியுமா ?? அட இந்த நடிகையா என்று அதிர் ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

அட எதிர்நீச்சல் சீரியலில் அனல் பறக்கும் வசனங்களை வாக்கியங்களை யார் எழுதினார் என்று தெரியுமா ?? அட இந்த நடிகையா என்று அதிர் ச்சி யான ரசிகர்கள் ..!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக கதை களத்தோடு சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தபடி தற்போது ஜனனி சக்தியோடு சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். ஜனனி எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் சக்தி வீட்டினர் இருந்து வந்தாலும், அதை பெரியதாக கண்டு கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் ஜனனியின் அம்மா மட்டும் தான் ஜனனியை தேடி அழுது கொண்டிருக்கிறார். அதுபோல ஜனனியின் வீட்டில் இருக்கும் மற்ற மூன்று மருமகளும் ஜனனி எங்கே இருக்கிறாரோ என்று பரிதாபத்தோடு தேடிக் கொண்டிருக்கின்றனர்.தற்போது பட்டம்மாள் பாட்டி என்று கொடுத்து குணசேகரனையும் அவனது குடும்பத்தையும் ஆட்டி படைத்து வருவது ரசிகர்கள்

மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. ஒவ்வொருத்தர் பேசும் வசனங்களும் அனல் பறக்கிறது அதிலும் குறிப்பாக பட்டம்மாள் பாட்டி தெறிக்க விடுகிறார்.இப்படி அனல் பறக்கும் வசனங்களை எழுதுவது யார் என தற்போது தெரியவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்

ரீவித்யா தான் என தெரியவந்துள்ளது. குழந்தை நட்சத்திரம் நடிகை என படிப்படியாக வளர்ந்து இன்று வசனகர்த்தாவாக எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பி வரும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.