அட ஒரு வழியாக காதலில் விழுந்த நடிகர் பிரேம்ஜி.. அதுவும் பிரபல பாடகியை காதலிப்பதாக வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட ஒரு வழியாக காதலில் விழுந்த நடிகர் பிரேம்ஜி.. அதுவும் பிரபல பாடகியை காதலிப்பதாக வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!! பிரபல முன்னணி நடிகரான பிரேம்ஜி அமரன், இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர்.

இவரின் அண்ணனும் கூட பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் நடிகர் பிரேம்ஜி நடித்து வந்துள்ளார் .

இந்நிலையில் 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருந்த நடிகர் பிரேம்ஜி, பாடகி ஒருவரை காதலிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கில்லாடி, அதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதாவை பிரேம்ஜி காதலிப்பதாக தெரியவந்துள்ளது. தகவலை கேட்டு உறைந்து போன ரசிகர்கள் .

இதோ அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்க..