அட ஒரே ஹோட்டலில் தங்கி வரும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.. எதற்காக என்று தெரியுமா..? வெளியான தகவலை கேட்டு க டும் அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!
கடந்த இரு வருடங்களாகவே திரையுலகில் பல முன்னணி பிரபலங்களும் தங்களது இல்லற வாழ்க்கையை முறித்து கொள்ளும் வகையில் தொடர்ந்து விவாகரத்தை பெற்று வருகின்றனர் . அதிலும் சமீபகாலமாக இது மாதிரியான நிகழ்வுகள் அதிகளவில் அரங்கேறி வருகிறது அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகையான சமந்தா கூட தனது கணவரும் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகருமான நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக இணையத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதன் காரணமாக சமந்தா தனது இணைய பக்கத்தில் தனது பெயருடன் அவரது குடும்ப பெயரையும் சேர்த்து போட்டிருந்ததை நீக்கியும் இருந்தார்.
தற்போது இவரை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் ஹாலிவுட் படங்களிலும் கதாநாயகனாக நடித்து வரும் பிரபல முன்னணி நடிகரான தனுஷ் அவர்களும் தனது மனைவியும் தமிழ் சினிமா உலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மூத்த மகளான
ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக தனது இணைய பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்
மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த முடிவு குறித்த காரணங்களால் தெரியாமல் இருந்த நிலையில் பலரும் பல காரணங்களை கூறி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான திகழ்ந்து வந்தவர்கள் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்கள் இருவரும் தங்களை பிரிவதாக அறிவித்து இருந்தனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது ஹைதெராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் அமைந்துள்ள ஹோட்டலில் தான் அவர்கள் இருவரும் தங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் அவர்களின் படங்கள் மற்றும் வேலைக்காக அங்கு தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.