அட கடவுளே இந்த பிரபல முன்னணி நடிகையா இப்படி.? மொட்டை தலையுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே.. வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

Uncategorized

அட கடவுளே இந்த பிரபல முன்னணி நடிகையா இப்படி.? மொட்டை தலையுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே.. வெளியான தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தலைநகரம் இந்த படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ஜோதிர்மயி.

மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் அதிகளவில் தமிழ் படங்களிலேயே ஹீரோயினாக நடித்துள்ளார் கடந்த 2004-ம் ஆண்டு நிஷாந்த குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அதன் பின்னர் சில தனது கணவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ஜோதிர்மயி அவரை விவாகரத்து செய்ய எண்ணி

இப்படி இருக்கையில் சற்றே பிரபலமாக இருந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரடை என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஜோதிர்மயியின் சமீபத்திய புகைப்படம் ஒன்றை அவரது கணவர் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வியந்து காரணம் என்ன தெரியாமல் வாயடைத்து போயுள்ளனர். காரணம் அந்த புகைபடத்தில் ஜோதிர்மயி மொட்டை தலையுடன் உள்ளார் எதற்காக இந்த கெட்டப் என தெரியாத நிலையில் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த புகைபடம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.