அட கடவுளே இந்த வயதில் இப்படி ஒரு நோ யா இந்த பிரபல நடிகைக்கு .? தேவதை போல் இருந்த நடிகையா இப்படி மாறீட்டாங்க .. இதோ ..!!

சினிமா

அட கடவுளே இந்த வயதில் இப்படி ஒரு நோ யா இந்த பிரபல நடிகைக்கு .? தேவதை போல் இருந்த நடிகையா இப்படி மாறீட்டாங்க .. இதோ ..!! இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் நான் ஈ. இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழி வாங்குவதற்காக ஈயாக மாறி மறுபிறவி எடுக்கும் கதை நான் ஈ. இந்த படத்தில் நானி, சுதீப், சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

மிகப்பெரிய அளவில் இந்த படம் வெற்றியை கொடுத்தது. மேலும், இந்த படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தவர் நடிகர் ஹம்சா நந்தினி. இவர் தெலுங்கில் 20க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.இந்த படத்தில் வில்லனாக நடித்து இருந்த நடிகர் சுதீப்புடன் சேர்ந்து ஒரு காட்சியில் பெண்ணாக நடித்து இருப்பார் நடிகை ஹம்சா நந்தினி. மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். இதனால் எப்போதும் அவரது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்

நடிகை ஹம்சா நந்தினி தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடியெல்லாம் வெட்டி அடையாளம் தெரியாமல் மாறி போய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹம்சா கடந்த 4 மாதங்களாக எந்த பதிவும் இடாமல் இருந்தார்.இந்நிலையில் தற்போது தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை மொட்டை தலையுடனான புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.