அட கடவுளே , உலகில் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவான் மார டைப் பால் தி டீர் மரணம்.. வெளியான தகவலை கேட்டு க தறும் ரசிகர்கள்..!!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்னே கிரிக்கெட் வரலாற்றிலேயே சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 1969-ம் ஆண்டு பிறந்த ஷேன் வார்னே, 1992ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.
எந்த மண்ணில் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினாரோ,அதே மண்ணில் 15 ஆண்டுகள் கழித்து தனது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி போட்டியையும் விளையாடினார். 90-களில் கிரிக்கெட் பார்த்த ரசிகர்களுக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் தான் ஷேன் வார்னே. இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி என்றாலே இரவு பகல் பார்க்கமால், தூங்காமல் பார்த்த காலம் உண்டு.
2008 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வார்னே வழி நடத்தினார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டியில் தோ ற்க டித்து முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் ஷேன் வார்னே என்ற பெருமையை பெற்றார்.
உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வார்னே, 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில், ஷேன் வார்னே தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்துள்ளார். மா ரடை ப்பு காரணமாக உ யிரிழந் துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இச்செய்தி ரசிகர்களிடத்தில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியது ..