அட கடவுளே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் ம ருத்துவ மனையில் தீ விர சி கிச் சையில் அனுமதி! மரு த்துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

அட கடவுளே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் ம ருத்துவ மனையில் தீ விர சி கிச் சையில் அனுமதி! மரு த்துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் ம னமொத்து பிரி வதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

கொ ரோ னாவில் இருந்து மீண்டு வந்த நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தான் கொ ரோ னாவால் பா திக் கப்பட்டார். தனியார் மரு த்துவம னையில் அட்மிட் ஆக சி கி ச்சை பெற்றார் அவர். இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தி டீ ரென மீண்டும் மருத் துவம னையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு ஜுரம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதனால் மருத் துவம னையில் அனுமதி பெற்று சி கிச் சை பெற்று வருவதாக தெரிவித்து இருக்கிறார் அவர். ஐஸ்வர்யா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.