அட கடவுளே , கார் வி பத்தில் சி க்கிய பிரபல முன்னணி நடிகை.. அ வசர அ வச ரமாக ம ருத்துவம னையில் அனுமதி .. வெளியான தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

Uncategorized

அட கடவுளே , கார் வி பத்தில் சி க்கிய பிரபல முன்னணி நடிகை.. அ வசர அ வச ரமாக ம ருத்துவம னையில் அனுமதி .. வெளியான தகவலை கேட்டு க தறும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபல முன்னணி நடிகை மலைகா அரோரா. இவர் மும்பைக்கு அருகிலுள்ள பன்வெல் என்ற ஒரு இடத்தில் இவர் சென்ற ரேஞ்ச் ரோவர் கார் க டும் வி பத் துக்குள்ளானது.

ஒட்டுநரின் க ட்டுப்பா ட்டை இழந்த ரேஞ்ச் ரோவர் கார் விரைவு சாலையில் சென்று, அங்கிருந்த மற்ற 2 கார்கள் மீது மோ தியுள்ளது. விப த்தால் பே ரதிர்ச்சி யான மலைகாவுக்கு நெற்றி மற்றும் கண் அருகே சிறு கா யங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகின .

உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் ம ருத்துவம னைக்கு கொண்டு செல்லப்பட்டார். சில தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது , அவர் தற்போது நலம்முடன் இருப்பதாக மலைகாவின் நண்பர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது அவர் மரு த்துவம னையில் இருந்து டி ஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.