அட க ட வுளே , சற்றுமுன் கார் வி பத் தில் சி க் கிய பிரபல முன்னணி நடிகை .. அட இந்த பிரபல நடிகையா என்று சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

அட கடவுளே , சற்றுமுன் கார் வி பத்தில் சி க்கிய பிரபல முன்னணி நடிகை .. அட இந்த பிரபல நடிகையா என்று சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

தனுஸ்ரீ தத்தா பிறப்பு மார்ச் 19, 1984) ஒரு இந்திய மாடல் அழகியும், நடிகையுமாவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடிகர் விஷாலின் ‘தீ ராத வி ளையாட்டுப் பி ள்ளை’ படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில், தனுஸ்ரீ தத்தா கோவிலுக்கு செல்வதற்காக காரில் சென்றிருக்கிறார். அப்போது, கா ரில் பி ரேக் வேலை செய்யாததால் கார் வி பத்து க்குள்ளானது. இதில் தனுஸ்ரீ தத்தா கா யம் அ டைந்தார்.

இது குறித்து கா யம டைந்த நடிகை தனுஸ்ரீ கூறுகையில், கோவிலுக்கு செல்லும் போது எனக்கு கார் வி பத் து ஏற்பட்டது. எ லும்பு மு றிவு இருக்கக் கூடாது என்று நான் அடிபட்டபோது பிரார்த்தனை செய்தேன். நல்லவேளையாக எ லும்பு மு றிவு இல்லை. என் காலில் இருக்கும் அதிகமான கொழுப்பால் எலும்பு முறியவில்லை. கு ண்டாக இருப்பதாலும் ஒரு வகையில் நன்மைதான் போல என்று தெரிவித்துள்ளார்.