அட கடவுளே , சற்றுமுன் வ று மையில் இருந்த பிரபல முன்னணி நடிகை தி டீ ர் ம ர ணம் .. இவரது நிலைமையை கேட்டு க த றும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!! காஞ்சனா 3 படத்தில் நடித்த ரங்கம்மா பாட்டி வயது மூப்பு காரணமாக உ யிரிழந் துள்ளது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.ரங்கம்மா பாட்டி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது திறமையினை வெளிக்காட்டியவர் தான் ரங்கம்மா பாட்டி.
ரங்கம்மாள் பாட்டிக்கு சிறு வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார்.இவர் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் பல படங்களில் குண சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு கிடைத்த நிலையில், சமீப காலமாக வாய்ப்பு கிடைக்காமல் வ று மையில் மெரினா கடற்கரையில் கைக்குட்டை விற்று வந்தார். சில சமீபத்தில் சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.அவரைப் பார்த்த ரசிகர் ஒருவர் அவரை சொந்த ஊரில் கொண்டு சென்று விட்டார்.
வயது மூப்பு காரணமாக ம ர ண ம் இந்நிலையில் ரங்கம்மா பாட்டி இன்று மதியம் வயது முதிர்வு காரணமாக உ யி ரிழந் துள் ளது ரசிகர்கள் மத்தியில் சோ க த்தை ஏற்படுத்தியுள்ளது. 40 ஆண்டு காலமாக சினிமாவில் இருந்து கலக்கிய பாட்டியின் கடைசி கால வ று மை பலரையும் சோ கத் தில் ஆ ழ்த்தியிரு ந்த நிலையில், தற்போது அவரது இ றப்பு ரசிகர்களை சோ க த்தில் ஆ ழ்த் தியுள்ளது.