அட கடவுளே தி டீரென சீரியலில் இருந்து பரீனா விலக போகிறாரா !! அட அவருக்கு பதில் இந்த பிரபல நடிகையா ..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார்.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான். பாரதி கண்ணம்மா தொடரை தொடர்ந்து பரீனா இன்னொரு சீரியலிலும் நடித்து வந்தார். கலர்ஸ் தமிழில் புதியதாக தொடங்கப்பட்ட அபி டெய்லர் தொடரில் நடித்து வந்தார். குழந்தை பிறந்த பிறகு தான் புதிய தொடரில் நடிக்க கமிட்டானார்,
ஆனால் அதற்குள் அந்த புதிய சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார் பரீனா. ஏன் அந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறினார் என்ற விஷயங்கள் எதுவும் தெரியவில்லை.தற்போது பரீனா நடித்துவந்த பவானி வேடத்தில் நடிகை கீர்த்தி நடிக்க கமிட்டாகியுள்ளார். அவர் இதற்கு முன் விஜய்யில் ஒளிபரப்பான ராஜபார்வை தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram