அட கடவுளே , தி டீரென விவா கரத்து பற்றி பேசிய பிக்பாஸ் அபினை மனைவி .. வெளியான தகவலை கேட்டு சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!
பிக் பாஸ் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் அபினை வட்டி. இவர் ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பேரன் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது விவசாய தொழில் செய்து வருவதாக அவர் கூறினார்.
பிக் பாஸ் வீட்டில் அபினை நடந்து கொண்ட விதம் அவரது பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து விட்டது. திருமணம் ஆகி கணவரை இழந்த நடிகை பாவனியிடம் அவர் லவ் டார்ச்சர் கொடுத்தார் என சர்ச்சை எழுந்தது. பாவனியே அதை பற்றி புகார் கூறி இருந்தார்.
இதனை அனைவரும் அபினையை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். அவரது மனைவி அபர்ணா இன்ஸ்டாகிராமில் அபினை பெயரை நீக்கிவிட்டார். இதனால் அவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்கள் என தகவல் பரவியது.
பிக் பாஸ் முடிந்த பிறகும் அபினை – அபர்ணா இருவரும் ஜோடியாக ஒரு போட்டோ கூட வெளியிடவில்லை. இதனால் சந்தேகம் மெழுவம் வலுத்தது. ஆனால் அபினை பிறந்தநாள் பார்ட்டியில் அபர்ணா கலந்துகொண்டிருந்தார். அதனால் அந்த கிசுகிசு சற்று ஓய்ந்தது.
இந்நிலையில் அபர்ணா இன்ஸ்டாகிராமில் விவாகரத்து பற்றி ஒரு fact போட்டிருக்கிறார். “விவாகரத்து ஆகும் போது பெண்களும் ஜீவனாம்சம் தரும் நிலை வர வேண்டும். அது தான் உண்மையான gender equality” என குறிப்பிட்டு இருக்கிறார்.
View this post on Instagram