அட கடவுளே , தீ டீரென பிரபல மேடையில் க தறி க தறி அ ழுத நடிகை சினேகா.. இதோ வெளியான வீடியோவை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!

Uncategorized

அட கடவுளே , தீ டீரென பிரபல மேடையில் க தறி க தறி அ ழுத நடிகை சினேகா.. இதோ வெளியான வீடியோவை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!

சினேகா தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்

நடிகை சினேகா, ஜீ தமிழ் நிகழ்ச்சயில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். வரும் ஞாயற்று கிழமை அன்று ஒளிபரப்பாகவுள்ள ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகின .

இதில், நடிகை சினேகா தீ டீரென யாரோ ஒருவரை பார்த்து, க தறி க தறி அழுகிறார் நடிகை சினேகா. அந்த வீடியோ தற்போது சமூக இணையத்தில் ப ரவி வருகிறது.

இதோ அந்த வீடியோயை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by zeetamil (@zeetamizh)