அட கடவுளே , தீ வி பத்தில் சி க்கி கொண்ட பிரபல சீரியல் நடிகர்!! அங்கு நடந்தது என்னவென்று தெரியுமா ..? வெளியான தகவலை கேட்டு ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!
சென்னையில் உள்ள தியாகராயநகர் பாண்டிபஜார் சாலையில் உள்ள வணிகவளாகத்தில் ஏற்பட்ட தி டீர் தீ வி பத்து ஏற்பட்டுள்ளது.
மூன்று தளங்களைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஜவுளி மற்றும் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தில் தி டீர் தீ பற்றியதால் அங்குள்ள பொருட்கள் சே தம டைந்துள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போ லீ சார், கட்டிடத்தின் உள்ளே சிக் கியிருந் தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, வணிக வளாகத்தில் சி க்கி க் கொண்ட 50-ற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தீ வி பத் தின் போது பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீ தனது குடும்பத்துடன் வணிக வளாகத்திற்குள் சி க்கி இருக்கிறார்.
மூன்றாவது தளத்தில் 70 பேர் இருந்ததாகவும், தீயணைப்பு மற்றும் கா வல்து றையினர் துரிதமாக செயல்பட்டதால் ,தாங்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.