அட கடவுளே நடனம் ஆடும்போது தி டீரென மா ரடைப்பால் உ யிரி ழந்த நடன கலைஞர் .. க தறும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

அட கடவுளே நடனம் ஆடும்போது தி டீரென மா ரடைப்பால் உ யிரி ழந்த நடன கலைஞர் .. க தறும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

மதுரையின் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவிழா நடைபெறும். இவ்விழாவின் ஒரு பகுதியாக பாரம்பரிய கலைகள் நடைபெறுவது வழக்கம்.இந்த வருடமும் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கொண்டாட்டங்கள் களைகட்டின.

இந்த விழாவில் பிரபல பரதநாட்டிய கலைஞரான காளிதாஸ், அவருடைய சீடர்களுடன் சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது தி டீரென நெஞ்சை பிடித்தபடி காளிதாஸ் ச ரிந்துவிழ, அனைவரும் பதறித்துடித்தனர்.

நெஞ்சு வ லியால் மேடையிலேயே உ யிரிழந்தது தெரியவந்தது. 54 வயதான காளிதாஸ் இளம் வய­தி­லேயே நாட்­டி­யம் மீது ஆர்­வம் கொண்­ட­வர். அவ­ரது மனைவி பானு­மதி கர்­நா­டக சங்­கீத ஆசி­ரி­யை­யா­க­வும் இருக்கின்றனர். கலைக்காக உழைத்துவரும் இந்த குடும்பத்தில் தற்போது நிகழ்ந்திருக்கும் இந்த சோ கம் அனைவரையும் கண் க லங்க வைத்துள்ளது .

’ஆடல் வல்லான்’ என்ற விருது, ’கெளரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ம ரணம் ரசிகர்களிடத்தில் பெரும் சோ கத்தை ஆழத்தியுள்ளது