அட கடவுளே நடிகர் ஜெயம் ரவியா இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.. ​இதோ அவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட கடவுளே நடிகர் ஜெயம் ரவியா இப்படி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.. இதோ அவரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

தற்போது முன்னணி பிரபலங்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ஜெயம் ரவியும் ஒருவர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பூமி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.

மேலும், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படைப்பான, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி நடிகர் ஜெயம் ரவி 30 படத்திற்காக அவரின் புதிய கெட்டப் ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி மிகவும் வெள்ளை தாடியுடன் தோற்றமளித்துள்ளார்.

இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க.