அட கடவுளே நடிகை சுருதி ஹாசன் பிளாஸ்டிக் ச ர்ஜரி செய்து கொண்டாரா ..? அதுவும் எந்த இடத்தில் என்று தெரியுமா..? வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட கடவுளே நடிகை சுருதி ஹாசன் பிளாஸ்டிக் ச ர்ஜரி செய்து கொண்டாரா ..? அதுவும் எந்த இடத்தில் என்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க..!!

ஸ்ருதி ஹாசன் ஒரு இந்திய நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் பணியாற்றுகிறார். ஹாசன் குடும்பத்தில் பிறந்த இவர் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூரின் மகள் ஆவார். சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார்.

தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் இந்த பாடலை பாடினார். இதன் பிறகு சாச்சி 420 என்ற இந்தி படத்திலும், ஹே ராம் (தமிழ் மற்றும் இந்தி), என் மன வானில், வாரணம் ஆயிரம், லக் (இந்தி) மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.

சுருதி ஹாசன், இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் உங்கள் உடம்பில் எத்தனை பாகத்தில் பிளாஸ்டிக் ச ர்ஜரி செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.

கோ பத்துடன் இதற்கு பதிலளித்த சுருதி, இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்.இருந்தாலும் பதில் கொடுக்கிறேன், என் மூக்கில் மட்டும் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக இணையத்தில் வைரலாகி வருகின்றன .