அட கடவுளே பாரதி கண்ணம்மா சீரியல் பரீனாவிற்கு என்ன ஆனது ?? முகமெல்லாம் ஒரே த ழும் பாக உள்ளதே ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொடர் பாரதி கண்ணம்மா. பிரவீன் பென்னட் இயக்க அருண் மற்றும் ரோஷினி முக்கிய வே டத் தில் நடித்தார்கள், பின் ரோஷினி வி லக இப்போது வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.இதில் ஏராளமான கதாபாத்திர மாற்றம் நடந்தது, ஒரு கட்டத்தில் ரசிகர்களே இந்த தொடரை மு டித்து விடுங்கள், எங்களால் முடியவில்லை என கெ ஞ்ச ஆ ரம் பித்தா ர்கள்.

வழக்கமாக TRP ஒரு தொடருக்கு வரவில்லை என்றால் இயக்குனர்கள் தான் பு லம் புவா ர்கள், ஆனால் ஒரேஒரு சீரியல் மக்களை பு லம் ப வைக்கிறது. எந்த சீரியல் என்று நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தான். மலையாள தொடரின் ரீமேக்கான தொடங்கப்பட்ட இந்த தொடர் ஒரே ஒரு  வைத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

அதுவும் அடுத்த மாதததில் தொடர் எல்லா உண்மைகளும் பாரதிக்கு தெரியவந்து முடிந்து விடும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.இந்த தொடரில் வி ல்லி யாக நடிக்கும் பரீனா என்கிற வெண்பா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது முகம் எல்லாம் த ழும் பு ஏற்பட்டிருக்கிறது. இந்த வீடியோவின் புகைப்படம் மட்டுமே

அட கடவுளே பாரதி கண்ணம்மா சீரியல் பரீனாவிற்கு என்ன ஆனது ?? முகமெல்லாம் ஒரே த ழும் பாக உள்ளதே ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!!

சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் ஷா க் ஆகியுள்ளனர்.ஆனால் உண்மையில் அவர் அப்படி ஒரு மேக்கப் போட்டுள்ளார், Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக தான் அப்படி ஒரு லுக் போட்டுள்ளார்.

இதோ அவரே வெளியிட்ட வீடியோவை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)